சென்னை, ஆக.16, திருமுறை திருவாசகத்தில் உலகில் தமிழ் பேரரசுகள் இடம்பெற்ற வரலாற்றில் முதல் முதலாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இடம் பெறுகின்றார் என்ற திருமுறை திருவாசகம் ஆதி சிவபோற்றல் நூல் இலவசமாக கேகே நகர் சிவன் பார்க்கில் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
சென்னை கேகே நகர் சிவன் பார்க்கில் ஆதி சிவ சோழர் புலி படை சார்பில் தேசிய கொடி ஏற்றி மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் அனைவருக்கும் அறுசுவை உணவுகள்
(அன்னங்கள்) பெரிய அளவில் வழங்கப்பட்டது.
மேலும் சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
சென்னை கே.கே நகர் சிவன் பூங்காவில்- அமர்ந்து அருள் பாலிக்கும் ஆதி சிவன் இறைவனை
ஓம் ஸ்ரீ லா சிவபாலன் மு. தென்னூரான் அவர்கள் திருமுறை திருவாசக பாடல்களை பாடி போற்றி வணங்கினார்.
திருஞானசம்பந்தர் மகான் அருளிய கோளறு பதிகம் 11 பதினொன்று ஆதி இறை தமிழ் வேத பாராயணம் பாடல்களை பாடி சைவத் தமிழ் செங்கோல் வழங்கி
1947- ஆகஸ்டு 14 சர்வ சித்தி மங்கல நாளில் நள்ளிரவில் பாரதத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு திருவாவடுதுறை ஆதின மட ஓதுவார்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்கள்.
விடுதலை பெற்ற பாரதத்தின் தேசிய பாடலாக திருஞானசம்பந்தர் மகான் அருளிய கோளறு பதிகம் 11 பதினொன்று பாடல்கள் அங்கீகாரம் பெற்றது.
அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. மீண்டும் 15-8-2023 இன்று நிகழ்ந்தது.
கே.கே.நகர் சிவன் பார்க்கிங் 77 வது சுதந்திர தின பெருவிழாவில் கலந்து கொண்ட அனைவரும் திருஞானசம்பந்தர் மகான் அருளிய கோளறு பதிகம் 11 பதினொன்று பாடல்களை பாடி தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
தேசிய கொடியை ஏற்றி வைத்து பாரத் இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ஆர்.டி பிரபு அவர்கள் உரையாற்றும்போது,
அனைத்து சுதந்திர போராளிகள் மற்றும் தலைவர்கள் பட்ட வேதனை வார்த்தையால் சொல்ல முடியாது
அவ்வளவு துன்பங்கள் நமது தலைவருமார்கள் அணிவித்துப் போராடிய நாள் விடுதலைப் பெற்றோம் என்று
பாரத் இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ஆர் டி பிரபு அவர்கள் பேசினார். மேலும்
இறை மறுப்பாளர் ஈ.வே. ராமசாமி பெரியாரை கடுமையாக எதிர்க்கும் வகையில் இந்திய விடுதலை சுதந்திர வரலாற்றில் செங்கோல் மறைக்கப்பட்ட வரலாற்றை மக்கள் எண்ணங்கள் பரவ செய்தவர் ஓம் ஸ்ரீ லா சிவபாலன் மு தென்னூரன் ஆதி சிவ சோழர் புலி படை தலைவர் செங்கோல் புதியபாராளுமன்றத்தில் நிறுவப்பட வேண்டும் என்ற விசயத்தில் விடாத முயற்சி இன்று அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது என பேசினார்
இந்து பறையர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் இரா.கோ. இராசசேகர் அவர்கள் பேசும் போது,
சைவ தமிழ் செங்கோல் வரலாற்றினை தொடர்ந்து பாடுபட்டு வந்தவர் ஓம் ஸ்ரீ lலா சிவபாலன் மு தென்னூரான் அவர்கள் என்று வரலாற்றை யாரும் தட்டிக் கழிக்க முடியாது அவ்வளவு சிறப்பு பெற்றவர் அவர் எனக் குறிப்பிட்டார்.
தேசிய கொடியை.ஏற்றும் போது சங்கு முழங்கி பாரத மக்கள் நலம் பெற விடுதலை போராட்டத்தில் பல தியாகங்கள் செய்த அனைத்து தியாகிகளையும் நன்றியுடன் நினைவுகூர்ந்த புகழப்பட்டது.
திருமுறை திருவாசகம் வாயிலாகம் இந்தியா விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர தியாகிகளின் திருப்பாதங்கள் வணங்கி பாரதம் விடுதலை பெற்ற
தமிழ் ஆதி இறை வழிபாட்டை வரலாற்றை போற்றும் மாண்புமிகு பாரதப் பிரதமர் சைவ தமிழ் செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் சபாநாயகர் அருகில் 28-5-2023 அன்று உலகமே வியப்படை அளவுக்கு தமிழ் பேரரசர்கள் சைவ தமிழ் முறை ஆட்சி முறையை நிறுவிய திருவாவடுதுறை வழங்கிய செங்கோடன் பிரதமர் ஆதினம் இடம்பெற்ற புகைப்படம் திருமுறை திருவாசகம் முதல் அட்டவணையில் ஆதி வேத பாராயணம் தமிழ் இறை நூலை 76 வது சுதந்திர தினம்முன்னிட்டு இலவசமாக வழங்கப்பட்டது.
சுதந்திர தின பெருவிழா ஏற்பாடாளர் ஆதி சிவ சோழர் புலி படை தலைவர் ஓம் ஸ்ரீ லா சிவபாலன் மு தென்னூரான் மற்றும் தேசியக்கொடி ஏற்றியவர் ஆர் டி பிரபு அவர்கள் பாரத் இந்து முன்னணி தலைவர்
சிறப்பு விருந்தினர் இரா.கோ. இராசசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment