ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவி
முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் வழங்கினார்
திருவெறியூர் ராஜாஜிநகர் ஏகாம்பால் சர்ச் அருகே
ஏழை எளிய மக்கள் 2500 பேருக்கு திருவொற்றியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் , அனிருத் குழும நிர்வாக இயக்குநர் கே.கார்த்திக் ஆகியார் நிவாரண பொருட்களை வழங்கினர் . ஐந்து கிலோ அரிசி காய்கறிகள் எண்னெய் , பால் முட்டை ஆகிய உதவி பொருட்கள் வழங்கினர். நிகழ்வில் அதிமுக முன்னாள் கவுன்சிலர்கள் இ.வேலாயுதம், எஸ்.சரவணன் , எம்.கண்ணன் , எஸ்.ஸ்டீபன் , விம்கோ , கே.லெனின் , கே.ரமேஷ் , எஸ்.பி.புகழேந்தி , எஸ் . பாலகிருஷ்ணன் , பி.ஆர்.ஜி.தினேஷ்குமார் , கே.மணிமாறன் , முருகன் , ஏழுமலை , ராஜி , கேபிள்ரவி , சிவசங்கர் , சரவணநகர் மணி , நரேந்திரன் , சரவணன் , கல்யாணி , ஜனார்த்தனம் , – ராஜேஷ் , பெரியார்நகர் குமார் , ராஜேந்திரன் , சரத்பாபு எர்ணாவூர் பாலு , வெங்கட் உட்பட
பலர் கலந்து கொண்டனர் .
Comments
Post a Comment