வேல்டு உமன் டிரஸ்ட் சார்பில் நிவாரண உதவி

  1.  வேல்டு உமன்  டிரஸ்ட் சார்பில்
நிவாரண உதவி

சென்னை,மே.30
வேல்டு உமன்  டிரஸ்ட் சார்பில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு சூழ்நிலைகளில் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
தற்போது கொரோனா தடை உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துவருகின்றனர்.
நேற்று எர்ணாவூர் காசி கோயில் குப்பம் பகுதியில் உள்ள 300 குடும்பத்திற்கு
வேல்டு உமன் Trust to எக் Trust இணைந்து  மாஸ்க் மற்றும் கை குலோஸ் , உணவு , அரிசி , முட்டை ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்படது . 
இந்த ஏற்பாடு குறித்து எக் டிரஸ்ட் அனிஷ் கூறும்போது:- தற்போது இப்பகுதிகளில் உள்ள 300 குடும்பம்களுக்கு 1100 ரூபாய் மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்களை வழங்கியுள்ளோம்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு கடந்த இரண்டு மாதமாக உணவு பொருட்கள் வழங்கிவருகிறோம். 
இந்த நிகழ்ச்சியில் வேல்டு உமன்  டிரஸ்ட் சத்யா, அஜித்,  ராணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Comments