சீனாவை கண்டித்துபாஜக ஆர்ப்பாட்டம்

சீனாவை கண்டித்து
பாஜக ஆர்ப்பாட்டம்

சீனாவை கண்டித்து
பாஜக ஆர்ப்பாட்டம்
மேடவாக்கம்,ஜூன்.19,
சீன ராணுவ தாக்குதலில்  இந்திய ராணுவ வீரர்கள்  உயிரிழந்தனர். இதனை கண்டித்து பாஜக சார்பில் மேடவாக்கம் கூட்டுரோட்டில்
 கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சீன அதிபரின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. மேலும் சீனப்பொருட்களை புறக்கணிப்போம்  என்று கோசம் எழுப்பினர்.செங்கல்பட்டு
மாவட்ட இளைஞர்  அணி  சுஜித்சங்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பரங்கிமலை ஒன்றிய தலைவர் ர.வேல்முருகன் மாவட்ட செயலாளர் சுபாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Comments