பீமாராவ் குடியரசு கட்சி சார்பில்
கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை, அக்.12, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் பீமாராவ் குடியரசு கட்சி சார்பில் உத்திரப்பிரதேசத்தில் தலித் பெண் மனிஷா கூட்டு பாலியல் வல்லுறவு படுகொலை மற்றும் நீட்தேர்வை முழுமையாக ரத்து செய்ய கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பீமாராவ் குடியரசு கட்சி நிறுவனர்- மாநில தலைவர் இரா.லிங்கேசன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் டில்லிராஜ்,
ரஜினி, முரளி, ரவி, மனிசுடர், சசிகுமார், ஆனந்த் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment