வீரபோயர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

வீரபோயர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை, டிச.21, சென்னை சேப்பாக்கத்தில் வீரபோயர் இளைஞர் பேரவை & வீரபோயர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போயர்களின் உரிமைகுரல் என்ற தலைப்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் வீரபோயர் இளைஞர் பேரவை மற்றும் மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் தொண்டர்கள் சுமார் 10,000 நபர்கள் கலந்துகொண்டார்கள் . எங்களது கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக பரிசீலிக்காவிட்டால் ஜனவரி முதல் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் வீரபோயர் இளைஞர் பேரவை மற்றும் மக்கள் ராஜ்ஜியம் கட்சி சார்பாக தொடர் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது .
 மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ,
P.R. சிவசாமி , நிறுவனர் தலைவர் ( மக்கள் ராஜ்ஜியம் கட்சி ) ( வீரபோயர் இளைஞர் பேரவை ),
 கோ.பாலசந்தர் , மாநில தலைவர் ( வீரபோயர் இளைஞர் பேரவை ),
R. ராஜேஷ்குமார் , மாநில பொதுச்செயலாளர் ( வீரபோயர் இளைஞர் பேரவை ) ,
கோ.பரிமாள , மாநில பொருளாளர் ( மக்கள் ராஜ்ஜியம் கட்சி ),
 J. வடிவேல் , மாநில துணைத் தலைவர் ( வீரபோயர் இளைஞர் பேரவை ),
 M.K.S. மாதையன் , மாநில இளைஞரணித் தலைவர் ( வீரபோயர் இளைஞர் பேரவை ) ,
R. சின்னதம்பி , மாநில இளைஞரணித் செயலாளர் ( வீரபோயர் இளைஞர் பேரவை ),
 M.T.S. மாதேஷ் , மாநில இளைஞரணி பொருளாளர் ( வீரபோயர் இளைஞர் பேரவை ),
 M. ஜெயக்குமார் , மாநில தொண்டர் அணி செயலாளர் ( வீரபோயர் இளைஞர் பேரவை ),
 M. ராமு . , மாநில செயலாளர் ( மக்கள் ராஜ்ஜியம் கட்சி ),
 V. மணிகண்டன் , மாநில செயலாளர் ( மக்கள் ராஜ்ஜியம் கட்சி ),
P. ரமேஷ்குமார் , மாநில வழக்கறிஞர் பிரிவு ( வீரபோயர் இளைஞர் பேரவை ), T.C. அருண்குமார் , மாநில மாணவரணி செயலாளர் ( வீரபோயர் இளைஞர் பேரவை ) 
வீரபோயர் இளைஞர் பேரவை மாநில பொதுக்கழு உறுப்பினர்கள் 
துபாய் A. ராஜா , J. தேச்தர் , மோகன் , காஞ்சி அழகேசன் , R. முருகானந்தம் , L. மணி , திருச்சி பிச்சை , 
R.L. ரமேஷ் , மருத்துவர் அணி ( வீரபோயர் இளைஞர் பேரவை ),
N. ரமேஷ் , மாநில தகவல் தொழில்நுட்பம் ( மக்கள் ராஜ்ஜியம் கட்சி )
மற்றும் பெரும் திரளாக தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் மற்றும் இளைஞர் அணி , மாணவர் அணி , மகளிர் அணி , தொண்டர் அணி , தொழிலாளர் அணி , வர்த்தக அணி , அணி பொறுப்பாளர்கள் உணர்வுகளோடு போயர்களின் உரிமை குரல் கவண ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் . இறுதியாக அனைத்து மாவட்டத்தில் இருந்தும் கலந்து கொண்டவர்களுக்கு தென்சென்னை மாவட்ட தலைவர் P. ரவி அவர்கள் நன்றியுரை ஆற்றினார் . 

Comments