பாதிக்க பட்ட மக்களுக்கு ORIENTED CENTRE FOR HOLISTIC EDUCATION சார்பில் மதிய உணவு

பாதிக்க பட்ட மக்களுக்கு
ORIENTED CENTRE FOR HOLISTIC EDUCATION சார்பில்  மதிய உணவு
சென்னை,மே.27,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில்   கூலித் தொழிலாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 
இதனிடையே சென்னை பிராட்வேயில் தனியார் தொண்டு நிறுவனம் RESEARCH ORIENTED CENTRE FOR HOLISTIC EDUCATION சார்பில் இலவசமாக மதிய உணவுகள் வழங்கப்பட்டன. 
சிறந்த முறையில் பேங்கிங் செய்யப்பட்ட உணவு மற்றும் குடிநீர் பாட்டில் வழங்கப்பட்டது.இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பயன் பெற்றனர்.
இந்த சேவை குறித்து தொண்டு நிறுவனத்தின் k.Emmanuel  கூறும் போது, உரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தினம் தோறும் உணவு வழங்கி வருகிறோம். ஸ்டன்லி மருத்துவமனையில் தொடங்கி பிராடவே வரை பாதிக்க பட்ட மக்கள் இருக்கும் இடம் தேடி உணவு வழங்கி வருக்கிறோம் என்று கூறினார். இவர்களது சேவையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
 

Comments