தன்னார்வலர்கள்
ஏழைகளுக்கு உணவு வழங்கினர்.
சென்னை,ஜூன்.03,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள், தொழிலாளிகள், ஏழை எளிய மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு நாள்தோறும் பல்வேறு தொண்டு நிறுவணம்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் உணவு மன்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே நேற்று சென்னையில் தன்னார்வலர்கள் பாக்கியா, அலிம், யுவராஜ் ஆகியோர் பிராட்வே, சென்ட்ரல் மற்றும் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவு மற்றும் பிரட் வழங்கினர். ஊரடங்கு அறிக்கப்பட்ட நாளில் இருந்து தினமும் உணவு மற்றும் பிரட் வழங்கிவரும் இவர்களது சேவையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Comments
Post a Comment