வணிகர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு
காவிரி டெல்டா படுகை வேளாண்மை வியாபாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்து ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி டெல்டா படுகை வேளாண்மை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் உக்தி குமார் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
Comments
Post a Comment