மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில்
சத்தியாகிரக அறப்போராட்டம்
மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சோனியா காந்திக்கு எதிராக பா.ஜ.கவின் பழிவாங்கும் அடக்குமுறையை கண்டித்து சத்தியாகிரக அறப்போராட்டம்
சென்னை: மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சோனியா காந்திக்கு எதிராக நேஷனல் ஹெரால்டு வழக்கில் பாஜகவின் பழிவாங்கும் அடக்குமுறையை கண்டித்து சத்தியாகிரக அறப்போராட்டம் மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவரும்,
தமிழக எஸ். சி/எஸ்.டி துறை தலைவருமான
எம். பி. ரஞ்சன்குமார் அவர்கள் தலைமையில் வேப்பேரி காவல்நிலையம் அருகிலுள்ள ராஜீவ் காந்தி சிலை முன்பு நடைப்பெற்றது.
சர்க்கிள் தலைவர்
எம்.டி.சூரியா அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்ட
பொதுச்செயலாளர்களான
கே.சிரஞ்சீவி,
வழக்கறிஞர் தாமோதரன், தகவல் அறியும் உரிமை பிரிவு மாநில செயலாளர் அஃப்ரோஸ் அகமது,மாநில செயலாளர்கள் பி.சுரேஷ்பாபு ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
மேலும் இதில்
மாநில செயலாளர்கள்
எஸ்.ரஞ்சித்குமார்
ஏ.ஆர்.எஸ்.எம்.(ARSM)அப்துல்காதர் என்கிற சேக்,
அயன்புரம் சரவணன்,சேத்பட்டு ராஜா
மாவட்ட செய்தி தொடர்பாளர்
வி.சஞ்சய், மாவட்ட துணைத்தலைவர் புரசை வின்சென்ட்,எஸ்.நிலவன்,
சர்க்கிள் தலைவர்
வழக்கறிஞர் சி.பி.நரேஷ்குமார், வட்டத் தலைவர்கள் செல்வம், குபேந்திரன், மன்மதன் மற்றும் சூளை ராஜேந்திரன்’புல்லட் கோபிநாத்
சிவாலயா ஜாஃபர், ஜான்சன்,
ஐய்யப்பன்,ஷியாம், முனுசாமி,
பி.முரளிகிருஷ்ணா, மாமன்ற உறுப்பினர் சுமதி புத்தநேசன்,
மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம்,
மாவட்ட நிர்வாகிகளான
எம்.நித்தியானந்தன் ,முனைவர். உமாபாலன், சந்திரசேகர்,
ஆர்.சி.சேகர்,ஆர்.டி.குமார், கே.ஜி.
அசோகன்,ஜான்சன்,
பி.எஸ்.என்.எல்.
கோதண்டன்,சக்ரவர்த்தி, மாணவர் காங்கிரஸ் வினோத்,
ஜான்கோ பிரசாத் மற்றும் மகளிரணி அணி நிர்வாகிகளான
டி.எல்.வி.தனலட்சுமி,
சுமதி ஏழுமலை,
பி.ராஜலட்சுமி,விஜயாராமுலு
அனுஷா ராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் திறளாக கலந்து கொண்டனர்..
Comments
Post a Comment