சென்னை சாந்தோம் இல் உள்ள பாத்திமா கண் மருத்துவமனை மற்றும் பாத்திமா கண் பரிசோதனை பயிற்சி மையம் சார்பில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது
சென்னை மயிலாப்பூரில் உள்ள பாத்திமா கண் மருத்துவமனை மற்றும் பாத்திமா பரிசோதனை பயிற்சி மையம் சார்பில் நடைபெற்றவிழாவில் சிறப்பு விருந்தினராக மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்வேலு மற்றும் வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி மையத்தில் படித்து நிறைவு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்
மேல் நிகழ்ச்சியில் பாத்திமா கண் மருத்துவமனை இயக்குனர் சேக் அமத் , பயிற்சி மையத்தின் இயக்குனர் அதிக்சேக் மருத்துவமனை நிர்வாகிகள்மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment