சோழிங்கநல்லூர் அஇஅதிமுக மேற்கு பகுதி கழக செயலாளர் வழக்கறிஞர் T.C.கருணா அவர்களின் பிறந்தநாளை நாரதா கானா சபாவில் கொண்டாடி மகிழ்ந்த அதிமுகவினர்!
சென்னை:
சோழிங்கநல்லூர் பகுதி அஇஅதிமுக மேற்கு பகுதி கழக செயலாளர் வழக்கறிஞர் T.C.கருணா அவர்களின் பிறந்த நாளை நாரத கானா சபா வளாகத்தில் பாலவாக்கம் 183 வது வட்ட கழக செயலாளர் ஆடிட்டர் ஆர். நாகராஜன் அவர்கள் ஏற்பாட்டில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் அ.ஏழுமலை,
S.M.A சாதலி,P. சத்யராஜ்,
காசி ( எ ) ராஜேந்திரன்
சந்தானம்,J.முனுசாமி,
G. கன்னியப்பன்,கண்ணன்,
ராமலிங்கம்,தமிழ்செல்வி,
மனோ உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Comments
Post a Comment