அழகு நிலையத்தை
அமைச்சர் கே.என்.நேரு
திறந்து வைத்தார்
கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு. திருச்சி சங்கிலியாண்டபுரம் ஷேசா ரவி மகனின் அழகு நிலையத்தை சிங்கப்பூரில் திறந்து வைத்து வாழ்த்தினார். உடன் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளார்
Comments
Post a Comment