சென்னை புரசைவாக்கத்தில்
காஞ்சிபுரம் வரமகாலக்ஷ்மி சில்க்ஸ் புதிய கிளை
சாய் சில்க்ஸ் கலாமந்திர் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான, காஞ்சிபுரம் வரமகாலக்ஷ்மி சில்க்ஸ் சென்னை, புரசைவாக்கத்தில் தனது 62வது கிளையை கோலாகலமாக தொடங்கி உள்ளது. இந்நிறுவனத்திற்கு, இது தமிழகத்தில் 11வது ஷோரூம் ஆகும்.
இந்த புதிய ஜவுளிக்கடையை இரத்தனகிரி தவத்திரு ஸ்ரீ ஸ்ரீ பாலமுருகன் அடிமை சுவாமிகள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இங்கு ப்ரீமியம், எத்னிக் புடவைகள் மற்றும் கைத்தறி துணிகள், திருமணம் மற்றும் விழாக்களுக்கான உடைகள் விற்பனைக்கு உள்ளன. காஞ்சிபுரம் பட்டு புடவைகள், பனாரசி, படோலா, கோட்டா, பைத்தானி, ஆர்கன்சா, குப்பதம், இக்கட், பந்தினி மற்றும் இதுபோன்ற பல பிரிமியம் புடவைகள் இந்த ஷோரூமை அலங்கரிக்கின்றன.
இந்த நிறுவனத்திற்கு, இந்தியாவின் பல்வேறு இடங்களில் சொந்த தறிகள் மற்றும் ஆடை வடிவமைப்பு மையங்கள் இருப்பதனால், மற்ற துணிக்கடைகளை விட காஞ்சிபுரம் வரமகாலக்ஷ்மியில் அனைத்து வகையான துணிமணிகளும், உயர்தர பட்டு புடவைகளும் தரமாகவும், நியாயமான விலையிலும் கிடைக்கும்.
புதிய கிளை திறப்பு விழா குறித்து, சாய்சில்க்ஸ் கலாமந்திர் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரசாத் சாலவடி கூறுகையில்...
"தமிழகத்தில் 11-வது கடையை திறப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். இது தமிழகத்தில் வளர்ந்து வரும் எத்னிக் ஆடை சந்தையில் எங்களின் இருப்பை விரிவுபடுத்துவதன் மூலம் தமிழகத்திற்குத் தேவையான வளர்ச்சியை வழங்குவதற்கான எங்களது அர்ப்பணிப்பை காட்டுகிறது. தெலுங்கானாவில் செய்ததைப்போல, எங்களின் வளர்ச்சிக்காக, தமிழகத்திலும் அதிக எண்ணிக்கையிலான கடைகளை திறப்பதற்காக, இங்கு மிகப்பெரிய அளவிலான சேமிப்பு கிடங்குகளையும் நிறுவ உள்ளோம்.
சாய் சில்க் கலாமந்திர் லிமிடெட் நிறுவனமானது தென்னிந்திய ஜவுளி சந்தையில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. ஏனெனில், இது இந்தியாவின் மிகப்பெரிய புடவை சந்தையாகும். இது நமது நாட்டின் புடவை விற்பனையில் 50 விழுக்காடு பங்களிப்பை கொண்டு உள்ளது" என்று கூறினார்.புரசைவாக்கத்தில்
காஞ்சிபுரம் வரமகாலக்ஷ்மி சில்க்ஸ் புதிய கிளை
சாய் சில்க்ஸ் கலாமந்திர் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான, காஞ்சிபுரம் வரமகாலக்ஷ்மி சில்க்ஸ் சென்னை, புரசைவாக்கத்தில் தனது 62வது கிளையை கோலாகலமாக தொடங்கி உள்ளது. இந்நிறுவனத்திற்கு, இது தமிழகத்தில் 11வது ஷோரூம் ஆகும்.
இந்த புதிய ஜவுளிக்கடையை இரத்தனகிரி தவத்திரு ஸ்ரீ ஸ்ரீ பாலமுருகன் அடிமை சுவாமிகள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இங்கு ப்ரீமியம், எத்னிக் புடவைகள் மற்றும் கைத்தறி துணிகள், திருமணம் மற்றும் விழாக்களுக்கான உடைகள் விற்பனைக்கு உள்ளன. காஞ்சிபுரம் பட்டு புடவைகள், பனாரசி, படோலா, கோட்டா, பைத்தானி, ஆர்கன்சா, குப்பதம், இக்கட், பந்தினி மற்றும் இதுபோன்ற பல பிரிமியம் புடவைகள் இந்த ஷோரூமை அலங்கரிக்கின்றன.
இந்த நிறுவனத்திற்கு, இந்தியாவின் பல்வேறு இடங்களில் சொந்த தறிகள் மற்றும் ஆடை வடிவமைப்பு மையங்கள் இருப்பதனால், மற்ற துணிக்கடைகளை விட காஞ்சிபுரம் வரமகாலக்ஷ்மியில் அனைத்து வகையான துணிமணிகளும், உயர்தர பட்டு புடவைகளும் தரமாகவும், நியாயமான விலையிலும் கிடைக்கும்.
புதிய கிளை திறப்பு விழா குறித்து, சாய்சில்க்ஸ் கலாமந்திர் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரசாத் சாலவடி கூறுகையில்...
"தமிழகத்தில் 11-வது கடையை திறப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். இது தமிழகத்தில் வளர்ந்து வரும் எத்னிக் ஆடை சந்தையில் எங்களின் இருப்பை விரிவுபடுத்துவதன் மூலம் தமிழகத்திற்குத் தேவையான வளர்ச்சியை வழங்குவதற்கான எங்களது அர்ப்பணிப்பை காட்டுகிறது. தெலுங்கானாவில் செய்ததைப்போல, எங்களின் வளர்ச்சிக்காக, தமிழகத்திலும் அதிக எண்ணிக்கையிலான கடைகளை திறப்பதற்காக, இங்கு மிகப்பெரிய அளவிலான சேமிப்பு கிடங்குகளையும் நிறுவ உள்ளோம்.
சாய் சில்க் கலாமந்திர் லிமிடெட் நிறுவனமானது தென்னிந்திய ஜவுளி சந்தையில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. ஏனெனில், இது இந்தியாவின் மிகப்பெரிய புடவை சந்தையாகும். இது நமது நாட்டின் புடவை விற்பனையில் 50 விழுக்காடு பங்களிப்பை கொண்டு உள்ளது" என்று கூறினார்.
Comments
Post a Comment