திமுக சார்பில் பொங்கல் விழா

திமுக சார்பில் பொங்கல் விழா
தமிழ்நாடு   முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்  அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மேற்கு மாவட்டம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், 3500 thimuka நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு நலத்திட்ட உதவிகளை திமுகஇளைஞரணிச் செயலாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த  நிகழ்வில தயாநிதிமாறன் எம். பி.,
 சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் பெருநகர சென்னை மாநகராட்சியின் பணிகள் நிலைக்குழுத் தலைவருமான சிற்றரசு, பகுதிக் கழகச் செயலாளரும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆளுங்கட்சி துணைத் தலைவருமான ARPMkamaraj, பகுதிக் கழகச் செயலாளரும் மண்டலக் குழுத் தலைவருமான Madhanmohandmk, சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் iamchsekar, கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநிலத் துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் babu, Gowthaman மற்றும் கழக முன்னணியினர் கலந்துகொண்டனர்.
.

Comments